ஆரவை காதலிப்பது வீண்;ஓவியாவுக்கு அறிவுரை

391

ஆரவை காதலிப்பது வீண் என்று பலரும் ஓவியாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவோ ஓவியாவின் காதலை ஏற்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தும் ஓவியா ஆரவ் நினைப்பாகவே உள்ளார்.
இன்னும் ஆரவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE