தரமணியின் வருகைக்காக ஆண்ட்ரியா

384

 

தரமணி படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். அதிலும் முக்கியமாக ஆண்ட்ரியாவின் கேரக்டர் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட முக்கிய பெண் கதாபாத்திரங்களின் வரிசையில் ஒன்றாக அமையும் என்கிறார்கள்.

 

ஆண்ட்ரியா மிகவும் செலக்டிவாக நடிப்பவர். தரமணிக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தை தவிர வேறு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். காரணம் தரமணியின் வருகைக்காக ஆண்ட்ரியா காத்திருப்பதுதான் என்கிறார்கள்.

ஆண்ட்ரியா ரிஜெக்ட் செய்த இயக்குநர்கள் வரிசையில் கௌதம் மேனனும் செல்வராகவனும் கூட உண்டு என்கிறார்கள். அதைத்தான் நம்ப முடியவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE