மேட்டூருக்கு நீர்வரத்து 7,150 கனஅடியாக அதிகரிப்பு

314

 

 

கர்நாடகாவில் பருவமழை பெய்தாலும் அங்கிருந்து காவிரியில் திறந்து விடும் தண்ணீரின் அளவு குறைவாகவே உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு போதுமான தண்ணீர் வந்து சேரவில்லை. நேற்று முன்தினம் விநாடிக்கு 7,063 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,150 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 40.76 அடியாகவும் இருப்பு 12.48 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE