ஒரே படத்தில் ஐக்கியமான சிம்பு, விஜய் சேதுபதி

391

விஷ்ணு விஷால் தற்போது கதாநாயகன்இ பொன் ஒன்று கண்டேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், மின்மினி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – கேத்தரின் தெரசா இணைந்து நடித்திருக்கும் படம் கதாநாயகன்.
ஏற்கனவே சிம்பு இப்படத்தில் தொடக்கமும் நானே, முடிவும் நானே என்ற வகையில் அவரது குரலை கொடுத்திருக்கிறார். அதாவது கதாநாயகன் படத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் சிம்பு அவரது குரலில் பேசியிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
ஏற்கனவே இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு விஷால் – விஜய் சேதுபதி ஒன்றாக நடித்திருந்தனர்.
சில காரணங்களால் அந்த படம் இன்னமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE