சமூக வலைதளங்களை ஆளும் விஜய்யின் ஆளப்போறான் தமிழன்

379

 

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் மெர்சல்
விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தை அட்லி இயக்குகிறார்.
பாடலாசிரியர் விவேக் வரிகளில் ஆளப்போறான் தமிழன் என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடல் சமூக வலைதளங்களில் அதிக அளவில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல் வரிகளும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழையும் தமிழர்களின் பெருமையையும் வெளிப்படுத்தும் வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன. பாடல் வெளியானது முதல் பட்டிதொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு மாஸான விருந்து என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE