சொந்த ஊரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் திக்வெல்ல

476

சுற்றுலா இந்திய அணியுடன் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பாக நிரோசன் திக்வெல்ல இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி-பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகும் குறித்த போட்டியானது நிரோசன் திக்வெல தனத சொந்த ஊரில் விளையாடும் முதலாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி2 சதங்களை பெற்றுள்ளதுடன்9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதேவேளை இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் திக்வெல்ல எதிர்வரும் போட்டியில் தனது சிறப்பான துடிப்பாட்டத்தை வௌிக்காட்டுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE