நயன்தாராவுடன் டூயட் பாட ஆசை – நடிகர் சூரி

398

நயன்தாராவுடன் டூயட் பாட ஆசை என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி, சென்னையில் நேற்று இதனைக் குறிப்பிட்டார்.
1996ஆம் வருடம் சென்னைக்கு வந்த தாம் மிகவும் கஸ்டப்பட்டு சினிமாத்துறையில் முன்வந்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் நயன்தராவுடன் டூயட் பாட ஆசை இருப்பதாக நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சூரி

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE