ஹட்ரிக் வெற்றியை பெறுமா இந்திய அணி?

370
during game one of the Twenty20 International match between Australia and India at Adelaide Oval on January 26, 2016 in Adelaide, Australia.

சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நாளைய தினம் கண்டி பள்ளேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ஹட்ரிக் வெற்றியைப் பெறும் எதிர்பார்ப்பில் இந்திய அணி ஆடுகளம் இறங்கவுள்ளது.

குறித்த 3 தொடர்கள் கொண்டப் போட்டியில் முதலாவது போட்டியில் 304 ஓட்டங்களாலும் இரண்டாவது போட்டியில் 53 ஓட்டங்களாலும் இந்திய அணி வெற்றிப் பெற்றது.
இதேவேளை ஆறுதல் வெற்றியாவது பெற்றுவிடும் எதிர்பார்ப்பில் இலங்கை அணி உள்ளதுடன்நா ளைய போட்டியில் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் விளையாடாமையானது இலங்கை அணிக்கு பாரிய பின்னடவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை இரு அணிகளும் 40 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளதுடன்18 போட்டிகளில் இந்திய அணியும்7 போட்டிகளில் இலங்கை அணியும்15 போட்டிகள் வெற்றித் தோல்வியின்றியும் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE