ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

361

காலியில் இருந்து கொழும்பு நோக்கிய தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ வௌியேற்றத்திற்கு அருகில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ​தெற்கு அதிவேக வீதியின் அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE