-சந்திரன்சூரியன்கிரகணத்தில் மனநலம் பாதிக்கப்படுமா?

529

சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வருவது சந்திர கிரகணம் எனப்படும். சந்திரன் மறைக்கப்படுவது சந்திரகிரகணம் என்றும், சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திரகிரகணமானது பௌர்ணமி தினத்திலும், சூரிய கிரகணமானது அமாவசையிலும் ஏற்படும். முழுமையாக ஏற்படும் சந்திரகிரகணம் பூரண சந்திரகிரகணம் என்றும், முழுமையடையாமல் அரைகுரையாக இருந்தால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறதுஇன்று ஏற்படப் போவது பகுதி சந்திர கிரகணம். இதை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணமுடியும்.
ஆனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இது பகல் நேரத்தில் ஏற்படுவதால் அவர்களால் இதைக் காண முடியாது என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள், கொல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனகிரகண காலத்தில் நீர் அருந்தகூடாது, உணவு உண்ணக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, மனநலம் பாதிக்கப்படும் என பலவாறு பயமுறுத்துவார்கள். இன்னும் சிலர், கிரகணத்தைப் பார்ப்பதால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும், நல்லது நடக்கும் என்றும் சொல்வார்கள்..

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE