ஒலுமடு சிறுவர் பாடசாலையில் சிரமதானப்பணி [படங்கள் இணைப்பு]

223

நெடுங்கேணி பொலிஸ்சின் ஏற்பாட்டில்  டெங்கொளிப்பு சிரமதானப்பணி ஒலுமடு சிறுவர் பாடசாலையில் நடைபெற்றுள்ளது
நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார அவர்களின் ஏற்பாட்டில்  டெங்கொளிப்பு வாரத்தை முன்னிட்டு ஒலுமடு சிறுவர் பாடசாலையில் சுற்றுபுறசூழல்களும் டெங்குபரவும் இடங்கள் அழிக்கப்பட்டு சிரமதானப்பணியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE