தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

130

 

மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்
இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாhர்
அதில் தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியல் அமைப்பை மீறும் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஏற்கனவே தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கிய விடயமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE