பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 17 பேர் பலி

373

 

 

பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் பலியாகினர்.

பேருந்து தரிப்பிடம் அருகே இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பொது மக்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பலூச்சிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE