மதவாச்சியில் கொலை செய்யப்பட்ட நிலையில்ஒருவரின் உடலம் மீட்பு

197

 

மதவாச்சி – தம்பலகொல்லாவை பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த அவசர அழைப்புக்கமைய குறித்த உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் உயிரிழந்தவரின் உடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE