மஹிந்தவின் குதூகலம் குறுகிய ஆயுளை கொண்டது – ஜனாதிபதி

223

ரவி கருணாநாயக்கவின் பதவிவிலகல் விடயத்தில் மஹிந்த அணியினர் குதூகலம் அடைந்தாலும் அது குறுகிய ஆயுளை கொண்ட குதூகலம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி இந்த விடயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்துள்ளன

இந்தநிலையில் அடுத்த வாரத்தில் அவர்களுக்கு என்ன நிகழும் என்று பாருங்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE