39 நிறுவனங்கள் மாத்திரமே லாபமீட்டுகின்றன – நிதி அமைச்சர்

154

 

இலங்கை அரசாங்கத்திற்கு வருவாய் பெற்றுக்கொடுக்கும் முக்கிய 55 நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் மாத்திரமே லாபமீட்டுவதாக நிதி அமைச்சர் மக்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிர்வாகத்தின் கீழ் 400 அரச நிறுவனங்கள் உள்ளன.
அவற்றில் முதன்மையான 55 நிறுவனங்களில் பதினாறு நிறுவனங்கள் தொடர் நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏனைய 345 நிறுவனங்களும் வருவாய் நோக்கில் இயங்காதவை என தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE