நோக்கியா 5 விற்பனை இந்தியாவில் ஆரம்பமானது!

395

இந்தியாவில் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் ஆரம்பமாகின்றது.
ஓஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 5 இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், கோழிக்கோடு, சண்டிகர், டெல்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பூனே உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு ஆரம்பமானது.
மேட் பிளாக், காப்பர், சில்வர் மற்றும் டெம்பர்டு ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 5 இந்தியாவில் 12,499 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE