அடுத்த சூரிய கிரகணம் எங்கே? எப்போது?

171

முழு சூரிய கிரகணமானது இன்றைய தினம் ஏற்படவுள்ள நிலையில், 99 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் நகரங்களை கடக்கிறது.

சுமார் மூன்று நிமிடங்கள் வரை இந்த கிரணம் நீடிப்பதால் முழுமையாக இருள் சூழ்ந்துவிடும் எனவும், உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்கள் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது.

முழு சூரிய கிரகணம் என்பது அரிதான ஒன்று அல்ல. 18 மாங்களுக்கு ஒரு முறை ஏற்படக்கூடியது.

இன்றைய தினம் சூரிய கிரகணமானது முதன்மையாக வட அமெரிக்காவில் மட்டுமே தென்படும் போது, உலகின் மற்ற பகுதிகளும் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிப்ரவரி தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அடுத்த சூரிய கிரகணமானது எங்கே? எப்போது? தென்படும் என்பது குறித்த வரைபடமொன்றை சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE