வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

462

குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் அஷ்டபந்தன நவகுண்டபக்ச பிரதிஸ்ட மகா கும்பாபிசேக பெருவிழா நேற்று வியாழகிழமை காலையில் சிவா ஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள் தலைமையில் பெற்றது.
கும்பாபிசேக விழாவில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சர்யா சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE