மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா (படங்கள் இணைப்பு)

781

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் வருடாந்த திருவிழாவின் 10ஆம் நாள் திருவிழாவான இன்று திங்கட்கிழமை காலை தேர் திருவிழா இடம் பெற்றது.
இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
மன்னார் நிருபர்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE