மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான மடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா

1400

மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான மடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா 04.08.2017 ஆம் திகதி நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா அவர்கள் கலந்து கொண்டதோடு பொது மக்களும் பலர் கலந்து கொண்டனர் இவ்வேலைத்திட்டத்திற்கு 2018 ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்ட நிதியில் இருந்து ஒதுக்கி தருவதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE