டான்ஸ் மாஸ்டருடன் ரகசிய திருமணம்: நடிகை கொடுத்த விளக்கம்

488

கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். நடிகர் அர்ஜுன் இயக்கிய நிபுணன் படத்தில் நடித்த இவர் தற்போது துல்கர் சல்மானின் சோலோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் இவர் தனது டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொண்டதாக பல செய்திகள் வந்தது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டால், நான் அந்த வதந்தி குறித்து கேள்விப்பட்டேன். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் நடந்துள்ளது.

எனக்கு திருமணம் நிச்சயமானதும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதோடு திரையுலகை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதி.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE