விஷால் தன் தேதியை முடிவு செய்துவிட்டார்

344

விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என காலில் சக்கரம் கட்டி வேலைப்பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவரின் நடிப்பில் துப்பறிவாளன் படம் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஏனெனில் இப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார், இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

மேலும், படம் இம்மாதம் 14-ம் தேதி வரும் என அறிவித்துள்ளனர், விஷால் திரைப்பயணத்தில் அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE