பிந்துவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ் !

589

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கடைசி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று ஏற்கனவே பிக் பாஸ் வையாபுரியின் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்குள் கொண்டு வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அதே போல் யாரும் எதிர்பாராத நேரத்தில் பிந்துவின் நீண்ட கால நண்பர்கள் இரண்டு பேர் வந்து பிந்து வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இதை சற்றும் எதிர்பாராத பிந்து ஆனந்த கண்ணீரில் மிதந்தார் , வரும் நாட்களில் நீண்ட நாட்களாக உள்ள போட்டியாளர்களுக்கு இது போல் பல இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE