வவுனியா பிரதேச செயலக விளாத்தியடி ஸ்ரீ விநாயகர் பெருமான் மணவாள கோல விஞ்ஞாபனம்[ படங்கள் இணைப்பு]

475

 

வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள விளாத்தியடி ஸ்ரீ விநாயகர் பெருமான் ஆலயத்தின் கும்பாபிசேக தினமும் மணவாளகோல நிகழ்வும் 09.09.2017 சனிக்கிழமை இடம்பெற்றது .

மேற்படி உற்சவத்தில் வவுனியா பிரதேச செயலகர் கலாசார உத்தியோகத்தர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரதேச செயலக அலுவலகர்கள் ஆகியோர் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE