அரவிந்த டி சில்வாவிற்கு முக்கிய பதவி

255

சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகத்தில்இ முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வாவிற்கு முக்கிய பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் தொடர் தோல்விக்கு சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சிறிலங்கா கிரிக்கட்டின் அணித் தேர்வுக் குழு அண்மையில் பதவி விலகி இருந்தது.
இதனிடையே சிறிலங்கா கிரிக்கட்டின் உபத்தலைவர் பதவிக்கு அரவிந்தடி சில்வா போட்டி போட்டியிடாத நிலையில் அந்த பதவி அவருக்கு வழங்கப்பட முடியாது.
எனவே அவருக்கு புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட்டு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE