கோலியை வெளியேற்றினால் வெற்றி பெற்றுவிடலாம் – சுமித்

272

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி இந்தியாவில் ஒருநாள் போட்டிகளை விளையாடவுள்ளது.
இந்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் குறைந்த ஓட்டங்களில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியை வெளியேற்ற வேண்டும் என்று அவுஸ்திரேலியாவின் தலைவர் ஸ்டீவன் சுமித்  தெரிவித்துள்ளார்.
இலங்கை உடனான ஒருநாள் போட்டித் தொடரில் 5 போட்டிகளில் 330 ஓட்டங்களைப் பெற்றதுடன் 30வது சதத்தையும் கோலி பெற்றுக் கொண்டு ஆக்ரோசமான வீரராக உள்ளார்.
ஆனால் 8 சதங்களை மாத்திரமே தாம் பெற்றுள்ள போதும் இந்த இடைவித்தியாசம் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சுமித் கூறியுள்ளார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE