த ரொக் அமெரிக்க ஜனாதிபதியாவார் – க்றிஸ் ஜெரிகோ

265

 

த ரொக் என்று அறியப்படும் ட்வைன் ஜோன்ஸ், அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று, மல்யுத்த வீரரான க்றிஸ் ஜெரிகோ தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீரரும் ஹொலிவுட் நடிகருமான டிவைன் த ரொக் ஜோன்ஸ் பெற்றுள்ள நட்சத்திர அந்தஸ்த்தும், மக்கள் செல்வாக்கும் அவர் ஜனாதிபதியாவதற்கு போதுமானது.
தற்காலத்தில் கமராக்களை கையாள தெரிந்திருந்தால் ஜனாதிபதியாவது மிகவும் இலகுவான விடயமாக இருக்கிறது.
டொனால்ட் ட்ரம்பும் அவ்வாறு கமராக்களை நன்கு கையாளத் தெரிந்தவரே.
எவ்வாறாயினும், டொனால்ட் ட்ரம்பைக் காட்டிலும், த ரொக் ஆத்மசக்தி அதிகம் கொண்டவர் என்றும் க்றிஸ் ஜெரிகோ குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE