மாணவி அனிதா குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி!

900

சமீபத்தில் தமிழக பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவிகள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய விசயம் அனிதாவின் மரணம். பலரும் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் அவரின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்ததோடு தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யும் அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்றார்.

இது குறித்து நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.மேலும் அவர் அனிதாவின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE