மௌனம் கலைந்தார் செரீனா வில்லியம்ஸ்

259

பெண்குழந்தை ஒன்றை பெற்றதன் பின்னர் அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஊடகங்களுக்கு எந்த கருத்தையும் வழங்காதிருந்தார்.
இந்தநிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வீராங்கனைகளான மெடிசன் கீஸ் மற்றும் ஸ்லோன் ஸ்ரெஃபன்ஸ் ஆகியோருக்கு செரீனா வாழ்த்து கூறியுள்ளார்.
இருவரும் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் ஸ்லோன் ஸ்ரெபன்ஸ்இ செரீனாவின் தங்கை வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE