விக்ரம் மகள் அக்சிதா திருமணம்எப்போது தெரியுமா?

648

நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. முத்துவின் மகள் பேரன் ரஞ்சித்துக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு அடுத்த நாள் கிறிஸ்துவ முறைப்படி சடங்குகள் நடைபெற இருக்கிறது.

அதோடு ஒரு வாரம் கழித்து திருமணம் கேரள முறைப்படியும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இப்படி மகள் கல்யாணம் ஒரு பக்கம் இருக்க விக்ரம் தன்னுடைய பட வேலைகளிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE