ஒரே மாதத்தில் விஷாலின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.

170

நடிகர் விஷால் நடிப்பில் இரண்டு படங்கள் இந்த மாதம் வெளியாகவுள்ளது. அவர் நடிப்பில், மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் செப்டம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்து மோகன்லால், விஷால், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள வில்லன் படம் செப்டம்பர் 28ம் தேதி வெளிவரவுள்ளது.

ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாவதால் விஷால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE