காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு சோதனையா?

418

விவேகம், மெர்சல் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வரிகின்றார் காஜல். இவர் தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடிப்பவர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்தவர்களுக்கு அல்லது புதுப்பிக்க விரும்பியவர்களுக்கு அரசு புதிதாக அச்சிடப்பட்ட ரேஷன் கார்ட் வழங்கி வருகின்றது.

இதில் சேலத்தில் ஒருவருக்கு காஜல் அகர்வால் புகைப்படம் போட்டு ரேஷன் கார்ட் வெளிவந்துள்ளது, இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE