கோர விபத்து சிறுவன் உட்பட 2 பேர் பலி![ படங்கள் இணைப்பு]

1131

 

 

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்துடன் ஆட்டோ மோதியதில் சிறுவன் உட்பட  2 பேர்பலியாகியுள்ளனர். அரச பேருந்துடன் ஆட்டோ மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE