யாழ் ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை!

454

 

 

யாழ் உடுப்பிட்டிப் பகுதியில் ஊடகவியலாளர் தயாபரன் வீட்டில் இன்று பெரும் கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள்நகைகள் மற்றும் பணம் உட்பட 25 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிசார் விசாரணைகளை நடாத்துகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE