அனைத்து வரிகளையும் 2018 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அறவிட தீர்மானம்

172

புதிய வரிச்சட்டத்தின் கீழ் அறவிடப்படவுள்ள அனைத்து வரிகளும் அடுத்த வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அறிவிட நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான புதிய உள்நாட்டு வருமானவரி சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த புதிய தேசிய வருமான வரி சட்டத்தின் ஊதிய வரி, மூலதன வரி, நிறுத்தி வைத்தல் வரி உள்ளிட்டவைகள் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE