இந்தியர் கைது

107

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட புகையிலைப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முற்பட்ட இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அவரிடம் இருந்த புகையிலைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE