சென்னையை விட மதுரையை அதிர வைத்த விவேகம்

346

அஜித் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அப்படியிருந்தும் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, படம் பல இடங்களில் நல்ல வசூல் தான் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சென்னையில் இப்படம் ரூ 9.63 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதன் மூலம் சென்னை ஏரியாவில் இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.

தற்போது மதுரையில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது, விவேகம் மதுரையில் இப்படம் ரூ 10.85 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் அந்த பகுதியில் விவேகம் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது, இன்னும் மதுரையில் ஒரு சில திரையரங்குகளில் விவேகம் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE