திருமதி ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக சந்தியப்பிரமாணம்

121

உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த, பதில் பிரதம நீதியரசராக New;W மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE