2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் – பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்

281

 

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இல் நடத்தப்படும் என்பதை சர்வதேச ஒலிம்பிக் குழுமம் உறுதி செய்துள்ளது.

அத்துடன லொஸ் ஏஞ்சல்ஸ்; 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதற்கான முத்தரப்பு உடன்படிக்கை குறித்த நகரங்களுக்கும் ஒழும்பிக் குழுமத்துக்கும் இடையில் நேற்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இரண்டு நகரங்களும் நடத்தும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாக இவை அமையவுள்ளது.

அத்துடன் இதுவரையில் லண்டன் மாத்திரமே 3 முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது.

அத்துடன் 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்திய பாரிஸ் தமது 100வது வருடத்தையும் 2024ஆம் ஆண்டு பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE