வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான நவராத்திரி விழா![படங்கள் இணைப்பு]

564

 

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான நவராத்திரி விழா 29.09.2017 வியாழன் இடம்பெற்ற சரஸ்வதி பூஜை வழிபாடும், வீணை இசையாராதனை நிகழ்வும் இடம்பெற்றது .

மேலும் மேலும் நவராத்திரி விரதத்தின் போது ஆலயத்தில் 25,26.09.2017 திங்கள், செவ்வாய்கிழமை மஹாலக்ஷமி பூஜை வழிபாடும், காணாமிர்த கலாலய மாணவர்களின் மிருதங்க, வயிலின் இசையாராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன .

-வவுனியா நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE