இந்தியாவிலேயே பெரும் தோல்வியில் ஸ்பைடர்

749

 

மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்டமாக கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஸ்பைடர். இப்படம் தமிழில் எப்படியோ ஓரளவிற்கு நல்ல வசூலை பெற்றுவிட்டது.
இனி தோல்வியே அடைந்தாலும் பெரும் நஷ்டம் இல்லை, ஆனால், தெலுங்கில் பெரும் நஷ்டத்தை ஸ்பைடர் சந்தித்துள்ளது, ஏற்கனவே நாம் கூறியிருந்தோம் 60மூ வரை இப்படம் நஷ்டம் ஏற்படும் என்று.
தற்போது கிடைத்த தகவலின்படி சமீப காலமாக வந்த படங்களிலேயே 3-வது பெரும் தோல்வியை சந்தித்த படம் ஸ்பைடர் தானாம்.
முதல் இரண்டு இடத்தில் ஹிரித்திக் ரோஷனின் , ரன்பீர் கபூரின் , ஆகிய படங்கள் உள்ளதாம் இவை கடந்த சில வருடங்களை வைத்து கூறப்படும் நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE