உங்கள் பெயர் C,G,L,S என்று ஆரம்பிக்கிறதா? இதோ உங்களுக்கான பலன்கள்

442

விடாமுயற்சியுடன் செயல்பட்டு சாதனை புரிவீர்கள்.

 • வருமானம் பன்மடங்கு உயரும்.
 • சேமிக்க வாய்ப்புண்டு.
 • தடை நீங்கி சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும்.
 • உடல், மனம் இரண்டும் புத்துணர்வுடன் திகழும்.
 • தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் ஆதரவுடன் வளர்ச்சியடைவர்.
 • வியாபாரிகள் சகவியாபரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
 • பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர்.
 • அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.
 • விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துவர்.
 • பெண்களுக்கு சகேதர வழையில் உதவி கிடைக்கும்.
 • மாணவர்கள் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவர்.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE