வவுனியா எபரலின் சிறுவர் தினம் (படங்கள் இணைப்பு)

466

வவுனியாவில் உள்ள பிரசித்த ஆடைத்தொழிற்சாலையான ஓமேகா நிறுவனத்தின் வவுனியா எபரல் ஆடைத்தொழிற்சாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் தொழிற்சாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஆடைத்தொழிற்சாலையின் பொது முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இதேவேளை வவுனியா கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜீவ் சிறுவர் உரிமைகளின் போக்கு தொடர்பில் கருத்துரைகளினை வழங்கியிருந்தார்.

– வவுனியா நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE