அடர்த்தியான புருவம் உங்களுக்கு வேண்டுமா?

617

நம் உடம்பில் அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக முகம் இருக்க, அந்த முகத்தில் ஒரு முக்கியமான இடத்தை கண் புருவங்கள் பிடிக்கிறது.அதை நாங்கள் அழகாக வைத்திருக்க விரும்புவோம்.

இதை செய்து பாருங்கள் பலன் கிடைக்கும்

ஆமணக்கு எண்ணெய்:

இந்த எண்ணெய்க்கு., நம்முடைய கண் புருவங்களை அடர்த்தியாக வைத்துகொள்ளும் சக்தி இருக்கிறது. அது உங்களுடைய புருவ முடிகளை வளர செய்து, அத்துடன் முடி இழப்பை தவிர்த்து தடிமனாகவும், வலிமையாகவும் வைத்துகொள்ளவும் பயன்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய் செய்முறை:

உங்கள் விரல்களை கொண்டு…சில துளி ஆமணக்கு எண்ணெய்யால் புருவங்களில் தடவிகொள்ளுங்கள்.

அதன் பிறகு முப்பது நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான துவாய் கொண்டு நீக்க வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து 8 வாரங்கள் செய்து வர, நல்லதோர் பயனை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE