நீங்கள் இளமையாக தெரியனுமா? இதோ

702

நமது முகச் சருமம் எல்லாரும் பார்க்கும் விதத்தில் இருப்பதால் உங்கள் மனதில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நீங்கள் வயதாவது எல்லாவற்றையும் முதலில் அடையாளம் காட்டு விடும். அதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

எனவே தான் சருமம் வயதாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் நல்லது. இவைகள் உங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

முட்டையின் வெள்ளைக் கரு உங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். எனவே இது சரும கோடுகளை காணாமல் செய்து விடும்.

தேனில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் இருக்கின்றன. இதுவும் சருமத்திற்கு மிகவும் நல்லது.

1வெள்ளைக் கரு, 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ், 1/2 டேபிள் ஸ்பூன் தேன்,  மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும்.

இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.  பிறகு நீரில் கழுவினால் இளமையான அழகான சருமம் உடனே கிடைக்கும்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE