தயாரிப்பாளரான பிரபல சீரியல் நடிகை

951

ஒரு சில திரைப்படங்கள் மற்றும் பல டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா. இதுநாள்வரை நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இசை பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள அவர் முதலில் “நிறம் மாறாத பூக்கள்” என்ற பெயரில் ஒரு டிவி தொடரை தயாரிக்கவுள்ளார். அந்த தொடர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE