வாய்ப்புண்களை குணப்படுத்தும் நெல்லிக்காய்

736

வாய்ப்புண் பலரை வாட்டி எடுக்கும் ஒரு நோயாகும். வாயில் புண் இருந்தால் நினைத்த உணவை சாப்பிட முடியாது. மிகவும் சிரமமாக இருக்கும். அவ்வளவு ஏன் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் போகும்.இதை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

துருவிய பெரிய நெல்லிக்காய் – 1 டிஸ்பூன்

தேன்-1 டிஸ்பூன்

தேன் மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை புண் உள்ள பகுதிகளில் பூசி 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த நெல்லிக்காய் மற்றும் தேன் கலவையை தினமும் ஒருமுறை என ஒரு வாரத்திற்கு சாப்பிடவும் செய்யலாம்.

இப்படி செய்து வந்தால் வாய்ப்புண் குணமடையும்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE