இணுவில் கிழக்கு RDS முன்பள்ளி திறப்புவிழா (படங்கள் இணைப்பு)

847

கிராமிய உட்கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிராமத்துக்கு ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்க முன்பள்ளியின் திறப்பு விழா நேற்றைய தினம் இணுவிலில் இடம்பெற்றது.

இணுவிலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.தெற்கு (உடுவில்) பிரதேச செயலாளர் திருமதி.மதுமதி வசந்தகுமார், யாழ்.மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பஞ்சலிங்கம், வலி.தெற்கு (உடுவில்) பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் உமாகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள், முன்பள்ளிச்சிறார்கள் என பலர் கலந்துகொண்டனர்.

– தென்மராட்சி நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE