இரண்டாவது இனிங்சில் தடுமாறுகிறது இலங்கை

215

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவு வரையில் 5 விக்கட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, இலங்கை அணி தமது இரண்டாவது இனிங்சில் 5 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 254 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இனங்சிற்காக 482 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி தமது முதலவாது இனிங்சிற்காக 262 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE